முக்கிய அறிவிப்பு...,
>> Saturday, July 09, 2011
இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த ப்ளாக்கை எதற்காக தொடங்கினேன் என்று எனக்கே தெரியவில்லை.., ஆனால் அதன் பிறகு ரொம்ப முக்கியமான விஷ்யமாகி போய் விட்டது.., ஏராளமான நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தது ரொம்பவும் முக்கியமான விஷயம்.., சின்ன வசியில் இருந்தே சினிமா பைத்தியமான எனக்கு உலக திரைப்படங்கள் குறித்த அறிமுகத்தை கொடுத்தது .., இன்று எனக்கு பிடித்த தமிழ் எழுத்தாளர்களுள் பெரும்பாலானவர்கள் இங்கு வந்த பிறகே அரிமுகம் ஆனார்கள்.., மீண்டும் எழுதலாம் என்று ஆசையில் புதிதாய் ஒரு ப்ளாக் ஆரப்பித்துள்ளேன்.., இதற்க்கு கொடுத்த ஆதரவை அதற்க்கும் கொடுக்குமாறு கெட்டு கொள்கிறேன்.., புதிய ப்ளாக்கிற்கான சுட்டி...
கிறுக்கல்கள்..,
