Subscribe to:
Post Comments (Atom)
திறந்து பாருங்கள் ....
எனக்கு மெயிலில் வந்த சில படங்களை பதிவிட்டுள்ளேன் .., அதை பார்த்ததும் உங்களுக்கு தோன்றுவதை கமெண்டுங்கள்...,
படம் ஒன்னு:-
© Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009
Back to TOP
15 comments:
ha,ha,ha,ha,ha,ha,ha.... No comments!
pics are very funny by itself!
முதல் படம் ரொம்ப நல்லயிருக்கு.
கவித்துவமாவும் இருக்கு.
படம் 1 - கேட்டுக்கு ஒரு ஹெல்மெட்!
படம் 2 - Dog திருப்பி போட்டா God
படம் 3 - நாய பாக்காதீங்கன்னே நாயோட மறு பக்கத்த பாருங்க
படம் 4 - நோ கமெண்ட்ஸ்
கடைசி இரண்டு படங்கள் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமென்று ஏன் போடவில்லை :-) , நன்றாக இருக்கிறது.
திட்ட கூடாது.... அழுதுடுவேன்... I am பாவம் ..
ரசனைக்குரிய படங்கள் :)
1 - நான் கூட ஹெல்மெட் போடுறேன். இவனுங்க போட மாட்டேங்குறானுங்களே ?
2 - பையன் - இவனுக்கும் அவனுக்கும் எப்ப பாத்தாலும் சண்டை. கடவுளே சண்டைய நிறுத்து
- நாய் - இவனுக்கு என்ன தெரியும் ? அந்த பூனை என் சாப்பாட்டை லவட்டிடுது. இவன் சாப்பாட்டை லவட்டுனா தெரியும் இவனுக்கு
3 - மனுஷனுங்க மட்டும் தலையில போடலாம். நான் இங்க போடக்கூடாதா ?
4 - இவன் என்ன பண்றான் ?
karuththu solla virumpavillai
படம் 1 கவுத்துப்புட்டா மச்சான்.....
படம் 2 சமையல்கட்டுல என்னமோ ரெடியாகுது...ம்ம்ம்...வாசனை மூக்கை துளைக்குதே
படம் 3 & 4 நோ கமெண்ட்ஸ்
ஆனந்த் நீயுமா இப்படி
1. "ஹெவன்"மெட்
2. boy : கடவுளே... எனக்கு அப்பா புது சைக்கிள் வாங்கித்தரணும்.
dog : அப்படியே அவனுக்கு புது சாக்சும் வாங்கித்தரணும் கடவுளே... மூச்சு விடக்கூட முடியல...
3. பின்னவினத்துவவாதி (வியாதி??!!)
4. Ball Keeper : பாவம்.... நான் ஹெல்மெட் போட்ருக்குறத பயபுள்ள கவனிக்காம மோதுறான்...
ha,ha,ha,ha,ha,ha,ha.... No comments!
namma valaikkum vanga...
http://www.vayalaan.blogspot.com
படம் 1:
தலைக்கு ஏன் பச்சை கவசம்.. சிலர் பச்சை பச்சையா பேசுறத கேட்காம இருக்கவா..?
படம் 2:
(நாயின் சந்தேகம்)அடடா! என் மொழி தெரியுமா கடயுளுக்கு..!
படம் 3:
இது என்ன வால்கண்ணாடியோ..?
படம் 4:
பிடிச்சிட்டேன்! 3வது அம்பயர கேட்காமலே பிளேயர் அயுட் தான்!!
( போதுமா... இன்னும் வேணுமா...? )
ஒருமுறை வாருங்கள் என் வலைப்பூ nathikkarail.blogspot.com க்கு!! நன்றி!!
Post a Comment