இரு மொக்கைகள்

>> Wednesday, June 09, 2010

சுற்றம் பார்த்து
சூழ்நிலை பார்த்து
கொஞ்சம் சுதாரித்து
குனிவதற்குள் பறந்து
விட்டது அந்த
நூறு ரூபாய்..



காற்று
காதல்
கற்பு
காமம்
இந்த வரிசையில்
இன்னொரு சேர்க்கை
தொலைந்து போன காலணி..

.
.

13 comments:

ஜெட்லி June 9, 2010 9:41 PM  

எப்போவும் அமுக்கிகிட்டே(கைபேசியை) இருந்தா பறக்கதான் செய்யும்.....

வால்பையன் June 9, 2010 10:19 PM  

சட்டென குனியாவிட்டால்
பட்டென பறந்துவிடும்!

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ June 9, 2010 11:04 PM  

மொக்கைகள்" இரண்டும் நல்லா இருக்கு

ஜீவதர்ஷன் June 9, 2010 11:25 PM  

அந்த நோட்டில் 'ஜேஜே' என்று ஏதாவது எழுதி இருந்திச்சா?

கே.ஆர்.பி.செந்தில் June 10, 2010 12:11 AM  

சூப்பர் கிண்டல்... பாராட்டுக்கள்

ப்ரின்ஸ் June 10, 2010 1:23 AM  

थारामाना मोक्कैथान

ப்ரின்ஸ் June 10, 2010 1:24 AM  

இரண்டுமே தரமான (%^**)*()_$%.......................................................தரமான?............
மொக்கை தான்னு சொல்ல வந்தேன்..

மயில்ராவணன் June 10, 2010 7:42 AM  

இரண்டாவது நல்லாவே இருக்கு

மணி (ஆயிரத்தில் ஒருவன்) June 10, 2010 8:05 AM  

//திட்ட கூடாது.... அழுதுடுவேன்...//
சரி..சரி....
பொழைச்சு போ

சி. கருணாகரசு June 10, 2010 9:50 PM  

இரண்டும் மிக அருமை.... பாராட்டுக்கள்.

முதல் கவிதை கூடுதல் சிறப்பு.

Pepe444 June 18, 2010 4:37 PM  

HI FRIEND :)

VISIT MY BLOG AND FOLLOW ME PLEASE >>> http://artmusicblog.blogspot.com/

Post a Comment

திட்ட கூடாது.... அழுதுடுவேன்... I am பாவம் ..

Related Posts with Thumbnails
Your Ad Here

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP