அடிக்க பாய்ந்த போது..,

>> Wednesday, June 02, 2010

நீ
போய் வந்த இடங்களில்
இலைகள் கூட உதிர்வதில்லையாம்
அது ஒர் புரட்டு செய்தி என்கிறான்
ஓர் பொய்யன்..,
இன்னும் பொய் சொல்லுவேன்
என அடுக்கியப்படி இருந்தான் அத்தனையையும்..,
என் உடலுக்கும் உள்ளத்துக்கும்
வெகுத்தொலைவில் அவளென்றான்..,
அவளின் வெட்க்கமும் அந்த

வியர்வை வாசமும் பொது சொத்து என உளறினான்
நான் அலறினேன்...,

எனக்கவளால் தரப்பட்டதும்
தாரை வார்க்கப்பட்டதும் அவனும்
அடைந்ததாய் சொல்லி முடிப்பதற்க்குள்
அடிக்க பாய்ந்தேன்
அவிழ்ந்த வேட்டியை அழுத்தி
பிடித்ததால் முடியவில்லை...,
.
.

6 comments:

சி. கருணாகரசு June 2, 2010 9:57 PM  

ஓட்டு போட்டுட்டேன் நண்பா.... கவிதையை என்னால் உள்வாங்கிக்கொள்ள இயலவில்லை.

அகல்விளக்கு June 3, 2010 9:41 PM  

வாவ்...

அருமை நண்பா....

அகல்விளக்கு June 3, 2010 9:43 PM  

//சி. கருணாகரசு said...

ஓட்டு போட்டுட்டேன் நண்பா.... கவிதையை என்னால் உள்வாங்கிக்கொள்ள இயலவில்லை.//

இது ஒருவனைப்பற்றி அவனாலே நம்ப முடியாத உண்மை அண்ணா...

சுருக்கமா அவனும், மனசாட்சியும் மாதிரி... :-)

கே.ஆர்.பி.செந்தில் June 5, 2010 12:55 PM  

இதுக்குதான் சொல்றது பேன்ட் போட்டுகனுன்னு..

சி. கருணாகரசு June 10, 2010 10:54 PM  

//சி. கருணாகரசு said...

ஓட்டு போட்டுட்டேன் நண்பா.... கவிதையை என்னால் உள்வாங்கிக்கொள்ள இயலவில்லை.//

இது ஒருவனைப்பற்றி அவனாலே நம்ப முடியாத உண்மை அண்ணா...

சுருக்கமா அவனும், மனசாட்சியும் மாதிரி... :-)//

கவிதை யதார்த்தம்
மிக்க நன்றிங்க தம்பி.

Post a Comment

திட்ட கூடாது.... அழுதுடுவேன்... I am பாவம் ..

Related Posts with Thumbnails
Your Ad Here

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP