அஜித்தும் விஜய்யும் பின்ன ...நானும்

>> Wednesday, February 10, 2010

   
         என்னோட போன பதிவுக்கும் போன பதிவுக்கு வந்த பின்னோட்டங்களில் முக்கியமானது . இது வரை என்னுடைய வாழ்க்கையில் இது வரை என் வாழ்க்கையில் யாரும் என்னை பார்த்து கேட்காத கேள்வி " நீங்க விஜய் ஃபேனா ?? ",யாரும் இந்த கேள்வியை கேள்வியை யாரும் கேட்டதில்லை ஏனெனில் கேட்கபடி யாரையும் விட்டதில்லை.நான் எப்போது சினிமா பத்தி பேசவும் விவாதிக்கவும் தொடங்கினேனோ அப்போ இருந்தே விஜயை கிண்டல் அடிப்பதையும் கேலி செய்வதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
     அதே போல் ஒரு காலத்தில் நானும் அந்த கேள்வியை கேட்ட நண்பர்கள் போலவே தீவிரமான அஜித் ரசிகன்.அதன் பின்பு கல்லூரிக்காலத்தில் யாருக்கும் ரசிகனாய் இல்லாமல் இருந்ததில் ஒரு வசதி இருந்தது யாருடைய தலைவனையும் கிண்டல் அடிக்கலாம் நமக்கு தான் தலைவரே கிடையாதே ..,அப்பவும் எங்களால் அதிகம் கிண்டல் அடிக்க படும் நடிகர் விஜய் மட்டுமே..,
     நான் இப்போ அஜித் ரசிகன் இல்லாவிட்டாலும் அவரை எனக்கு பிடிக்கும் . பில்லா வந்த சமயத்தில் அவருடைய பேட்டி ரொம்ப பிடித்து இருந்தது.., வாலி வந்த சமயத்தில் " அழகாய் இருக்கும் ஆணுடன் சேர்ந்து சாப்பிடவும் பேசவும் நிறைய பெண்கள் இருப்பார்கலள் ஆனால் செட்டில் ஆகாத ஆணை யாரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் " என்று முதிர்ச்சியோடு பேட்டி கொடுத்த அஜித்தை எனக்கு பிடிக்கும்.
         இப்போது கூட கலைஞருக்கு நடந்த பாராட்டு விழாவில் எல்லாரும் ஜால்ரா அடித்து கொண்டிருக்க தன் மனதில் பட்டதை பேசி இருக்கிறார்.இருந்தாலும் அவரது ரசிகர்கள் அவருக்கு கொஞ்சம் அதிகமாகவே hype கொடுக்கிறார்கள் என்றே கருதுகிறேன்.அதன் பிரதிபலிப்பு தான் கிங் ஆஃப் ஓப்பனிங் போன்ற பட்டங்கள்.., இது மட்டும் அல்ல எனக்கு விஜயை கிண்டல் பண்ணி எவ்வள்வு எஸ்.எம்.எஸ் வருகிறதோ அதே அளவிற்கு அஜித்தை புகழ்ந்தும் வரும் அவை உங்கள் பார்வைக்கு...,
 " கேன்ஸ் திரைப்பட விழாவில் பில்லா படத்தின் தீம் மியூசிக்குக்கு சிறந்த தீம் மியூசிக்குக்கான இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது..., முதல் பரிசை வாங்கிய திரைப்படம் Mission Impossible "
"அஜித்தின் சாதனைகள் - 
  மொத்த படங்கள் - 49
ப்ளாக் பஸ்டர்- 8
சூப்பர் ஹிட் - 13
ஹிட் -18
ஆவேரேஜ் - 9
பில்லா - 150 கோடி வசூல் (Only Behind Sivaaji - 160 கோடி)
 "
"அஜித் 2010-ற்க்கான F1 பந்தயதிற்க்காக பங்கேற்க்க போகிறார்.இந்த சாதனையை செய்யும் இரண்டாம் இந்தியன் இவரே- தல போல வருமா "
இது போல வெட்டி பில்ட்- அப் வேறு யாருக்கும் அவர்களின் ரசிகர்களால் கொடுக்க படுவதில்லை இனி நா சொல்ல ஒன்னும் இல்ல நீங்களே சொல்லுங்கோ...,
.
.

20 comments:

வெற்றி February 10, 2010 7:36 PM  

விடுங்க பாஸ்..கேக்குறவர் பேநாமூடியா இருந்தா அசல் ஆஸ்காருக்கு போகுதுன்னு சொல்வாங்க :))

ஷங்கர்.. February 10, 2010 7:43 PM  

ஒன்னு விட்டுட்டீங்க அஜித்ன்னாலே விஜய் (வெற்றி) தான்...:))

தல போல வருமா..வருமா..வருமா..வருமா..வருமா..வருமா..வருமா..வருமா..வருமா..வருமா..வருமா..வருமா..வருமா..வருமா..வருமா..வருமா..வருமா..வருமா..

துபாய் ராஜா February 10, 2010 7:56 PM  

பதிவில் படம் நல்லாருக்கு.

அடுத்த பதிவின் தலைப்பு
"சூர்யாவும், விக்ரமும்.... "

சரியா... :))

கனிமொழி February 10, 2010 9:21 PM  

திட்ட கூடாது.... அழுதுடுவேன்... I am பாவம் ..
hahaha...

OK OK OK...

Coming to post...


உண்மைலயே தல போல வராது...
ஆனால் ஆனால் ஆனால்......
எங்க கிளாஸ்-ல அஜித் ரசிகர்கள் பண்ற ஆர்ப்பாட்டம் தாங்காது ஆனந்த்...
மைக் ஒன்னு தந்துவிட கூடாது... அவ்ளோ தான் ஆரம்பித்து விடுவார்கள்.
" Vijay is a good actor ..... uuusss what a mind blowing performance... again vijay is a good actor y im repaeting this is we shouldn't forgot thissss " என்று...
வெகுவாக ரசிப்போம் எல்லாவற்றையும் வட்டத்திற்கு வெளியில் நின்று.
நான் யாருக்கும் ரசிகை இல்லபா......... :-)


Everything has a limit... ( Commenting others tooo ) vijayyum pavam illaiya ...

:-))

அண்ணாமலையான் February 10, 2010 10:37 PM  

பேநா மூடி.... ம்ம்ம் நடக்கட்டும்...

வால்பையன் February 10, 2010 10:51 PM  

அப்ப நீங்க அஜித் ரசிகரா!?

வால்பையன் February 10, 2010 10:51 PM  

சும்மா புடிக்கும்னு பீலா விடக்கூடாது!

எப்பூடி ... February 10, 2010 11:41 PM  

அவ்வவ்வ்வ்வ்வ்வ்வ்வவ்வ்வ்வவ்...............முடியல -:)

Priya February 11, 2010 4:01 AM  

//தல போல வருமா //........
இப்படி சொல்லி சொல்லியே உசுப்பேத்தி விடுறாங்க, பாவம்தான் அஜித்!

பேநா மூடி February 11, 2010 10:44 AM  

@ வெற்றி :-

ஏன் இந்த கொல வெறி

@ ஷங்கர் :-

வரவே வராதுங்க... விட்ருங்க..,

@துபாய் ராஜா :-

இல்ல அண்ணே இன்னிக்கு சாயங்காலம் பாருங்க...ஷாக் ஆகிடுவிங்க

@கனிமொழி
விஜய் படத்த பாக்குற நாங்களும் பாவம் இல்லயா

@அண்ணாமலையான் :
ஹி ஹி.. நன்றி

@வால்பையன் :-
என்ன கொடுமைங்க இது.. எனக்கு ரஜினி , கமல் , அஜித் , விக்ரம் , சூர்யா . தனுஷ் எல்லாரையும் தான் பிடிக்கும்...,

@எப்பூடி ... :-

என்னாலையும் தான்..ஆவ்வ்வ்வ்வ்

@Priya :-

ஆமாங்க...பாவம் தான்

@Chitra :-

:-) வருகைக்கு நன்றி

@Pirem :-

ஓ.கே விட்டுட்டேன்

சைவகொத்துப்பரோட்டா February 11, 2010 12:29 PM  

"அஜித்தும் விஜய்யும் பின்ன ...நானும்"

இவங்க பின்னாடி உங்காந்து இருக்கிறதுதான் நீங்களா.... :))

(சும்மா....)

பின்னோக்கி February 11, 2010 3:13 PM  

150 கோடி வசூலா ?. அப்பாடி.

சக்தி February 11, 2010 9:30 PM  

the one who kids any actor, says simply i am not fan of any actor..!

புலவன் புலிகேசி February 12, 2010 7:20 AM  

புல்ளி விவரம் ரொம்பத் தப்பு...பாதிப் படத்துக்கு மேல அட்டு

மின்னல் February 12, 2010 6:09 PM  

அஜித்,விஜய் ,சூரியா சேர்த்து உள்ள போட்டோ முதன்முறை யாக பார்க்கிறேன்.பகிர்ததுற்கு நன்றி

திவ்யாஹரி February 15, 2010 1:51 AM  

ஒன்னு விட்டுட்டீங்க அஜித்ன்னாலே விஜய் (வெற்றி) தான்...:))

தல போல வருமா..

ரிப்பீட்டு..

Yoganathan.N February 18, 2010 12:15 PM  

ஆம், சில சமயங்களில் இது போன்ற ஓவர் பில்டப்புகள் பொதுவான ரசிகர்கர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். :(

அவரவர் ஹீரோக்களுக்கு ரசிகர்கள் 'hype' கொடுத்துக் கொண்டு தான் இருப்பார்கள் (சிலரைத் தவிர).
இதை எல்லாம் ஒன்றும் பன்ன முடியாது... ஹிஹி

Post a Comment

திட்ட கூடாது.... அழுதுடுவேன்... I am பாவம் ..

Related Posts with Thumbnails
Your Ad Here

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP