பர்ஸ் பழுத்த சூடு

>> Tuesday, February 09, 2010


நாம் நடந்த கடற்கரையில்
தனியாய் நடக்கும் போதும்
சுடுகிறது பர்ஸ்
பழுத்த சூடு..,


நீ வழியெங்கும்
சிதறிய புன்னகையை
சேர்த்து வைக்கிறேன் மாச
கடைசியில் அடமானம் வைக்க..,

இணையத்தில் அமரும்
போதெல்லாம் உன்
பெயரையே பார்க்கிறேன் சொன்னால்
நம்ப மறுக்கிறார்கள் உன் பெயர்
கூகுள் என்று..,

டிஸ்கி :- காதலர் தினம் வருதாமே அதான் நம்ம ஸ்டைல்ல காதல் சாம்பார் (எவ்ளோ நாள் தான் ரசமே சொட்டும் ) சொட்ட சொட்ட ..., ஹி ஹி ....,
.
.

19 comments:

சைவகொத்துப்பரோட்டா February 9, 2010 6:27 PM  

சாம்பார் ருசியா இருக்கு.

Mohan February 9, 2010 7:19 PM  

உங்க‌ளுடைய இரண்டாவது 'க‌விதை' சாம்பார் சிந்த‌னை ந‌ன்றாக‌ இருக்கிற‌து.

ஷங்கர்.. February 9, 2010 9:17 PM  

திட்ட கூடாது.... அழுதுடுவேன்... I am பாவம் ..//

சேம் ப்ளட்.:))

SanjaiGandhi™ February 9, 2010 10:20 PM  

எத்தன பேர் இப்டி கிளம்பி இருக்கிங்க? :))

எப்பூடி ... February 10, 2010 12:28 AM  

காதலர் தினத்தை நினைக்கும் போது உங்களுக்கு கவிதை அருவியா கொட்டுது.

புலவன் புலிகேசி February 10, 2010 8:37 AM  

கூகுளா???உண்மையா நம்ப முடியல

Chitra February 10, 2010 10:08 AM  

காதலர் தினம் வருதாமே அதான் நம்ம ஸ்டைல்ல காதல் சாம்பார் (எவ்ளோ நாள் தான் ரசமே சொட்டும் ) சொட்ட சொட்ட ..., ஹி ஹி

...., .......அப்படி போடு! காரம், மணம் நிறைந்தது. :-)

கண்ணகி February 10, 2010 12:32 PM  

காதல்ர்தின புலம்பலோ....

பேநா மூடி February 10, 2010 4:14 PM  

@சைவகொத்துப்பரோட்டா :-

அப்போ இன்னொரு கரண்டி ஊத்தவா..

@Mohan :-

அப்போ மத்ததுல இல்லயா...,

@ஷங்கர்.. :-

ரொம்ப அனுபவ பட்டுட்ங்களோ

@SanjaiGandhi™ :-

ஹி ஹி..., இப்போதைக்கு நான் மட்டும் தான்

@எப்பூடி ... :-

நன்றி.., இத கவிதன்னு சொன்னதுக்காக..,

@புலவன் புலிகேசி :-

அட!! நம்புங்கப்பா !!

@Chitra :-

உப்பு இருந்திச்சுல...,

@கண்ணகி :-

அட ! இது கவிதைங்க..

துபாய் ராஜா February 10, 2010 4:22 PM  

பருப்பில்லாத சாம்பார்... :))

வரதராஜலு .பூ February 10, 2010 4:30 PM  

நல்லா சொட்டுது காதல் :-)

என்ன இது ஒரே கவிதை களேபரமா இருக்கு பதிவுலகில்.

பேநா மூடி February 10, 2010 4:34 PM  

@வரதராஜலு .பூ :-

அல்லோ !! இது கவிதன்னு நா எப்போவாது சொன்னேனா !! நீங்களா முடிவு பண்ணிட்டா எப்புடி

வரதராஜலு .பூ February 10, 2010 4:36 PM  

அது சரி.

கேக்க மறந்துட்டனே, என்ன சாம்பார், முருங்கைக்காயா, கத்தரிக்காயா, என்ன காய்?

பேநா மூடி February 10, 2010 4:40 PM  

வரதராஜலு .பூ :-

அதுவா !! சுரைக்காய் !! நல்லா கேக்குறாங்கப்பா டீட்டேலு

பேநா மூடி February 10, 2010 4:44 PM  

@வரதராஜலு .பூ :-

நன்றி..,

சி. கருணாகரசு February 10, 2010 6:21 PM  

நல்லாயிருக்குங்க... கதல்ரசம்.

V.Radhakrishnan February 11, 2010 6:22 PM  

:) நன்றாக இருக்கிறது.

r.v.saravanan kudandhai March 17, 2010 2:38 PM  

அன்பே ரசமாக எனை நீ சூழ்ந்தால்
சாதமாக இருக்கவும் நான் சம்மதம்

இது கவிதை அல்ல சும்மா....சும்மா

Post a Comment

திட்ட கூடாது.... அழுதுடுவேன்... I am பாவம் ..

Related Posts with Thumbnails
Your Ad Here

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP