கிறுக்க தொடங்குகிறேன் ....
>> Thursday, October 22, 2009
புதிதாய் பிறந்த குழந்தை போல்..
புதிதாய் எழுத தொடங்குகிறேன்
மன்னிக்கவும்...
கிறுக்க தொடங்குகிறேன் ...
சினிமா , அரசியல் , நாட்டு நடப்பு என எனக்கு தோன்றுவதை எல்லாம் கிறுக்குகிறேன். பிடித்தவர்கள் படிங்கள் ... பிடிக்காதவர்கள் கிழியுங்கள் ...
என்றும் அன்புடன்..,
பேநா மூடி
Read more...

