சிரித்தாள்...,முறைத்தாள்...,

>> Wednesday, December 30, 2009



எல்லா வித்தியாசங்களும்
தெரியவதில்லை என்றேன்
புரியவில்லை என்றாள்
பூவுக்கும் உனக்கும்
என்றேன் சிரித்தாள்
பொய்க்கும் எனக்கும்
என்றேன் முறைத்தாள்

டிஸ்கி :- ஆகா.., கவித கவித...
.
.

6 comments:

ஸ்ரீநி December 30, 2009 11:41 AM  

டிஸ்கியை வழிமொழிகிறேன்

சென்ஷி December 30, 2009 12:14 PM  

அட.. நம்மாளு

kamalesh December 30, 2009 1:24 PM  

ரொம்ப நல்லா இருக்குங்க...
வாழ்த்துக்கள்....

அறிவு GV December 30, 2009 5:44 PM  

நல்லா இருக்கு பேநா. யார் அந்த பாப்பா..? ;)

பின்னோக்கி December 30, 2009 10:20 PM  

உருகி உருகி ஒரு கவிதை

சங்கர் December 31, 2009 2:10 AM  

கவிதையில் நகைச்சுவையா? நல்லாருக்கு,

அப்புறம், யாருப்பா அது ரெண்டு மைனஸ், எப்படி ஓட்டு போடுறதுன்னு கத்துக்குங்கப்பா

Post a Comment

திட்ட கூடாது.... அழுதுடுவேன்... I am பாவம் ..

Related Posts with Thumbnails
Your Ad Here

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP